நான் 35ஆண்டு காலம் பார்வையற்றோருடன் பணி செய்து ஓய்வு பெற்றவன். அவர்களைப் பற்றி நன்கு அறிவேன். வேறு ஏதேனும் கட்டுரைகள் இருப்பின் எனக்குத் தெரியப்படுத்தவும். என்னுடைய ஈ மெயில் முகவரி கொடுத்துள்ளேன். பார்வையற்றோர் மற்றும் செவித்திறன் குறையுடையோர் பற்றிய உளவியல் மற்றும் புடைஎழுத்துக்களும் (Braille) அவை தோன்றிய வரலாறும் பற்றி எழுத இருக்கின்றேன்.
No comments:
Post a Comment